MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(பகுமுறை வடிவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.
-
பின்வரும் வட்டங்களின் சமன்பாடு காண்க: மையம் (3,5) மற்றும் ஆரம் 5 அலகுகள்
-
16 \(\pi\)அலகினை சுற்றளவாகக் கொண்ட வட்டத்தின் மையம் (-3,-2) எனில் வட்டத்தின் சமன்பாடு காண்க.
-
2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க
-
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: (x+2)(x-5)+(y-2)(y-1) = 0
-
பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: 5x2+5y2+4x-8x-16=0
-
x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக
-
x2+6x-4y+21 = 0 என்ற பரவளையத்தின் அச்சு, முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு, செவ்வகலத்தின் நீளம் ஆகியவற்றைக் காண்க
-
(-2,-2) என்ற புள்ளியிடத்து x2+y2-4x+4y-8 =0 என்ற வட்டத்திற்கு தொடுகோடு காண்க.
-
ax2+2hxy+by2=0என்ற இரட்டை நேர்க்கோடுகளின் ஒன்றின் சாய்வு மற்றதின் சாய்வைப்போல இரண்டு மடங்கு எனில் 8h2=9ab என நிறுவுக.
-
3x+4y=13;2x-7y=-1 மற்றும் ax-y-14=0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் 'a' ன் மதிப்புக் காண்க
-
-
a, b களின் எம்மதிப்புகளுக்கு (a-2)x2+by2+(b-2)xy+4x+4y-1 = 0 எனும் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்? வட்டத்தின் சமன்பாட்டையும் எழுதுக.
-
ஒரு தனியார் உற்பத்தி நிறுவனம் 80 தொலைக்காட்சி பெட்டிகளை, ரூ 2,20,000 க்கு உற்பத்தி செய்கிறது.மேலும் 125 தொலைக்காட்சி பெட்டிகளை ரூ 2,87,500 க்கு உற்பத்தி செய்கிறது என்க.செலவு-வளைவரை ஒரு நேர்கோடு எனில், மேற்பட்ட விவரங்களுக்கான செலவு வளைவரையைக் காண்க.மேலும் 95 தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிப்பதற்கான செலவை கணக்கிடுக.
-
-
y2=kx என்ற பரவளையம் (4,-2) என்ற புள்ளி வழிச் செல்கிறது எனில் பரவளையத்தின் குவியம் மற்றும் செவ்வகலத்தின் நீளம் காண்க
-
x2+y2+ax+by = 0 என்ற வட்டமானது (1,2) மற்றும் (1,1) என்ற புள்ளிகள் வழிச் செல்கிறது எனில் 'a' மற்றும் 'b' -ன் மதிப்புகளைக் காண்க.
-
(3, –2) என்ற புள்ளியிலிருந்து, எப்பொழுதும் 4 அலகு தூரத்தில் இருக்கும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க
-
4x2-12xy+9y2+18x-27y+8 =0 என்ற இரட்டை நேர்க்கோடுகள் இணையான இரட்டை நேர்க்கோடுகளைக் குறிக்கும் எனக் காட்டுக. மேலும் இக்கோடுகளின் தனித்தனிச் சமன்பாடுகளையும் காண்க.
-
கீழ்காணும் பரவளையங்களின் முனை, குவியம், அச்சு, இயக்குவரை மற்றும் செவ்வகலத்தின் நீளம் ஆகியவற்றை காண்க
(a) y2= 20x (b) x2=8y (c) x2=-16y -
ax2+5xy-6y2+12x+5y+c = 0 என்ற சமன்பாட்டால் குறிக்கப்படும் நேர்க்கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில் a மற்றும் c--ன் மதிப்புகளைக் காண்க
-
x2+y2-2x+6y-15=0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (4, 1) எனில் மற்றொரு முனை காண்க.
-
F(-1,2) என்ற குவியத்தையும் 4x-3y+2 = 0 என்ற இயங்குவரையையும் உடைய பரவளையத்தைக் காண்க
-
(0,0), (1, 2) மற்றும் (2, 0) ஆகிய புள்ளிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.
-
4x+3y=10,3x-4y=-5 மற்றும் 5x+y=7 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் என நிறுவுக.
-
x-y+2 =0 என்ற இயக்குவரையும் (1,3) என்ற குவியத்தையும் உடைய பரவளையத்தின் சமன்பாடு காண்க